தேவகிரி யாதவ படையெடுப்பில் சேலம் வந்த கொல்லவாருகள்
தேவகிரி யாதவ படையெடுப்பில் சேலம் வந்த கொல்லவாருகள்: -------------------------------------------------------------------------- பன்னிரண்டாம் அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டில் #தேவகிரியைத் தலைநகராகக் கொண்டு ஆந்திராவின் பகுதிகளை ஆண்ட #தேவகிரி_யாதவர்களின் ராஜ்ஜியத்து மக்கள் இந்த #கொல்லவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த யாதவர்கள் அக்காலத்தில் தங்களுக்கு சமமான சக்தி வாய்ந்த ஹொய்சலர்களுக்கு விரோதமாக இருந்தனர். தேவகிரி யாதவர்களில் சக்தி வாய்ந்த அரசனான #சிங்கண்ண_தேவர் தெற்கில் ஹொய்சலாக்கள் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட விரும்பியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் அவரது ஆளுநரான #விக்கண்ண_தேவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஹொய்சாலர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளிலிருந்து ஹொய்சாலர்களை விரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போதை சேலம் மாவட்ட (#சேலம்+#கிருஷ்ணகிரி+#தருமபுரி+#நாமக்கல் மாவட்டங்கள்) கொல்லவார் விக்கண்ண தேவருவுடன் வந்த படைப்பிரிவினர் என்றும் போர்வீரர்கள் என்றும் என்று நம்பப்படுகிறது. - இந்த சேலம் மாவட்ட கொல்லவார்களில் மிகக...