Posts

Showing posts with the label தமிழ் நூல்கள் மற்றும் புலவர்கள்

தமிழ் நூல்கள் மற்றும் புலவர்கள்

தமிழ் நூல்கள் மற்றும் புலவர்கள் 1. தேவாரம்  2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா  5. திருப்பாவை  6. திருவெம்பாவை  7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி  13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..! 1.நற்றிணை  2.குறுந்தொகை  3.ஐங்குறுநூறு  4.அகநானூறு  5.புறநானூறு  6.பதிற்றுப்பத்து  7.பரிபாடல்  8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை  5.முல்லைப்பாட்டு  6.மதுரைக்காஞ்சி  7.நெடுநல்வாடை  8.குறிஞ்சிப் பாட்டு  9.பட்டினப்பாலை  10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....! 1.திருக்குறள்  2.நாலடியார்  3.நான்மணிக்கடிகை  4.இன்னாநாற்பது  5.இனியவை நாற்பது  6.கார் நாற்பது  7.களவழி நாற்பது  8.ஐந்திணை ஐம்பது  9.திணைமொழி ஐம்பது  10.ஐந்திணை எழுபது  11.திணைமாலை  ...