Posts

Showing posts from March, 2022

Kattama raju

1. காட்டமராஜு 2.Epic of Katama Raju: Prakasam district was immortalized in the annals of the history and folklore of the Telugus with the battle of #Erragaddapadu fought between rulers of Nellore namely Nallasiddhi and the Golla community headed by #Katamaraju in the last quarter of 13th century.  Though all the warriors on the side of Katamaraju perished in the battle,  the heroic saga of him and the warriors fought on his side perpetuated with a ballad known as #Katamaraju_Kathalu. Katamaraju Katha:  Katamaraju story is in the form of a long verse transmitted orally from generation to generation. The story speaks about three generation of Golla/Yadava chiefs culminating in the Battle of Erragaddapadu.  The narration contains about 21 stories with historical facts pertaining to the Yadava chiefs belonging to #Yelamanchili region of present Vishakapatnam district, which later migrated to the region of Nellore and Prakasham districts in the south. #Avula_Valuraju who ...

நாயக்கர்கள்

நாயக்கர்கள்

தென்கரை கோட்டை

தென்கரை கோட்டை

Kamat historian

Kamat historian

ஊமைத்துரை Oomaithurai2

Oomaithurai2

ஊமைத்துரை கோட்டைகள்

ஊமைத்துரை கட்டிய கோட்டை வரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை -  ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஊமைத்துரை  ஒரு வாரத்துக்குள் காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள். இப்படி ஒரு வீரனையும் ஆளுமை திறன் படைத்தவனையும் நான் கண்டதில்லை - என்று வெள்ளை படை தளபதி ஒருவர் பதிவு செய்தது உள்ளார். ஊமைத்துரை ஒரு வெள்ளைய அதிகாரியை கைது செய்த போது -அவரது மனைவி வந்து கெஞ்சி மன்றாட ஊமை துரை மனம் இளகி அந்த தம்பதிகளுக்கு விருந்தினரை போல் வழி அனுப்பி வைத்ததாகவும் நான் ஒரு ஆவன படத்தில் பார்த்து உள்ளேன். தமிழ் மண் ஊமைத்துரையை ஒரு அழவுகேனும் பதிவு செய்தாலும். தமிழ் மண்ணில் ஊமைத்துரை தங்கிய கோட்டைகள் சில இன்னம் உயிர்ப்போடு இருந்தே ஆக வேண்டும்.  புதுக்கோட்டை பகுதியில் அறந்தங்கியும்  திருமயமும் கட்டபொம்மன் மற்றும் ஊமை துரையுடன் தொடர்பு உள்ள இடங்களே.  அந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு இந்த உண்மை தெரியுமா என்று தெரிய வில்லை.  ஊமைத்துரை கட்டிய கோட்டை வெள்ளையர்களால் அழிக்க பட்டு இருக்கலாம் இல்லாவிட்டால் புதுக்கோட்டை...

ஊமைத்துரை டிஜிட்டல்

oomaithurai1

கால்டுவேல்

கால்டுவெல்

ஊமைத்துரை Oomaithurai

Image
வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...    வாலாட்டி நின்னானாம் சீமைத்துரை... சில சமயங்களில் வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்களையும், வீரர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளும் எண்ணமில்லாமல் வரலாற்றைத் தோண்டும் தேவை ஏற்படலாம். அப்படி ஒரு தேவை/வாய்ப்பு எனக்கு 1995இல் ஏற்பட்டது. ஒரு ஆர்வத்தில் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு படிக்கும் போது நண்பன் பிரான்சிஸ் சேவியர் துணையுடன் பாஞ்சாலங்குறிச்சியின் வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். நான் தெரிந்து கொள்ள நினைத்தது ஒன்று, ஆனால் அதை தாண்டிப் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். அதைப் பற்றித் தான் இந்தப் பதிவு. 1995ஆம் ஆண்டு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கும் போது "பொறியியல் - அறிமுகம்"(Introduction to Engineering) என்று ஒரு தாள் எங்கள் பாடத்தில் இருந்தது. கிட்டத்தட்ட வரலாறு பாடம் போலத் தான் இருக்கும் அது. பொறியியல் உருவாகக் காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். உதாரணமாக கரிகாலன் கல்லணை கட்டியது, ஜார்ஜ் ஸ்டீவன்சன் நீராவி எஞ்சின் கண்டுபிடித்தது, சார்லஸ் பேப்பேஜ் கணிப்பொறியின் முன்னோடியான ஒரு கருவி கண்டுபிடி...

தேவராட்டம்1

தேவராட்டம்  (கிளிக்வீடியோ) மன்னர்கள் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பும்போது மன்னரை வரவேற்க ஆடப்படும் நடனம் தேவராட்டம் என்று கிராமியக் கலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் முன்தேர்குறுவை மற்றும் பின்தேர்குறுவை என்று இதற்குப் பெயர். மன்னரின் தேரின் முன்னும் பின்னும் போர் வீரர்களும் ஆடல் அணங்குகளும் வரிசையாக அணிவகுத்து ஆடி வருவார்கள். சமயங்களில் மன்னரும் தளபதிகளும்கூட தேரில் இருந்தபடி ஆடுவார்கள். தேவர்களால் ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்பட்டு, வேட்டைத்தொழிலை அடிப்படையாக கொண்ட ராஜகம்பளம் சமூகத்தினரின் வாழ்வின் அங்கமாக தேவராட்டம் உள்ளது. தாங்கள் தேவர்களின் உண்மையான விசுவாசி என்று இந்த மக்கள் நம்பிவருவதால் தாங்கள் ஆடும் ஆட்டம் தேவராட்டம் என்று அழைத்து கொள்கிறார்கள் .இறைவனை வழிபடவும், வேட்டைக்கு செல்லும் போது பாவனையாகவும், மழை, திருமணம் மற்ற விசேஷங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது.

தேவராட்டம்

Image
<<<<<<<<#தேவராட்டம்>>>>>>>> உலக ஆடல்களிலேயே ராஜாக்கள் , அரசர்கள் ஆடும் ஆட்டம் “தேவராட்டம் “. தெற்கு சீமைகளிலே ராஜ குடியில் பிறந்த கம்பளத்து நாயக்கர் சமுதாயம் ஆடும் ஆட்டம் இது . தேவராட்டம் என்பது “தேவர்களின் ஆட்டம் “, கம்பளத்தார்கள் அரசர்களாகவும், வீரர்களாகவும் இருந்ததால் இவர்களை தெய்வமாக எண்ணி மற்ற இனத்தினர் தேவர் என்றே அழைத்தார்கள் . எனவே இவர்கள் ஆடும் ஆட்டம் “தேவராட்டம் ” என்று ஆனது . =>தேவராட்டம் என்பது பாண்டிய நாட்டில் வாழும் கம்பளத்து சமுதாய மக்களின் அனைத்து நிகழ்சிகளிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு நிகழ்வு . => அக்காலத்தில் ராஜாக்களான கம்பள சமுதாய மக்கள் போர் அல்லது வேட்டைக்கு சென்று வெற்றி பெற்று வந்தால் மகிழ்ச்சி பெருக்கில் மெல்லிய அசைவுகளுக்கு தகுந்த வகையில் வீரமிக்கவர்களாக தலைபாகை கட்டி கொண்டும், மீசையை முறுக்கி கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை ஆட்டங்கள் வாயிலாக காட்டுவர்.இவ்வாறு இவர்கள் ஆடும் பொழுது ஏனைய கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களும் ராஜாவுக்கு ஏற்றவாறு ஆடும் ஆட்டமே “தேவராட்டம் ” என்னும் பாரம்பரியம் மிக்க ஆட்டம் . =>இது ர...

Kampilya birth place of Draupadi

Kampilya birth place of Draupadi

Devathanapatti Moongilanai Kamatchi

Devathanapatti Kamatchi

Kshatriyas

Kshatriyas

அனுப்பர் வரலாறு

ஸ்ரீ ஒன்னம்மாள் சபதம். Saturday, 14 February 2015 அனுப்பர் வரலாறு. வணக்கம்!. வரலாறு: கன்னட மொழி பேசுவோர் மற்றும், பேசுவோர் அல்லாத கவுண்டர் இனத்தவர்களுக்கும், தெலுங்கு மொழி பேசுவோர்களான நாயுடு, ரெட்டியார் இனத்தவர்களுக்கும் தலைமை பீடமாக இருந்தவர்கள் ஒன்னம்மாள் தொட்டராயர். இவரின் நேரடி வம்சாவழியினர் சிறுவாலை சம்ஸ்தானத்து அரண்மனையார். அரண்மனையார், கம்பளி, குருக்கள், பெருமாள் கோவில் பூசாரி, ஆவுக்காரன், தின்னப்பெத்தன். மானகாரன், கட்டியக்காரன் ஆகிய எட்டு வகை அதிகாரிகளின் துணை கொண்டு, தென்னாட்டை நீதியாக தெய்வீக சக்தியுடன் ஆட்சி செய்தார்கள். அனுப்பக்கவுண்டர்கள் எங்கனம் விஜய நகர பேரரசின் வம்சா வழியினராக இந்நாட்டை ஆட்சி செய்தார்கள் என்ற வரலாறு, சிறுவாலை அரண்மனையாரிடமிருந்த ஓலைச்சுவடிகளிலிருந்து காணப்படுகிறது.அவ்வரலாற்றைக் காண்போம். கம்பளத்தார்களின் தகப்பனார் ஸ்ரீ கிருஷ்ண பகவான் என்றும், நாகர் இனத்தை சேர்ந்த பத்திராட்சி, கமலாட்சிஆகியோர் வளர்ப்புத் தாய்கள்  என்றும்  பட்டயங்கள் கூறுகின்றன.அதாவது ஸ்ரீ கிருஷ்ணபகவான் மார்பில் உள்ள அல்லி மலர் வடிவமான மறுவிலிருந்து அனுப்பர் குல முதல் கொழுந்துகளா...

Yadav History

yadav history

ஸ்ரீ கிருஷ்ணர் வரலாறு

Image
புராண பாரம்பரியத்தில் கிருஷ்ணர் எப்படி ஒரு பழங்குடி தெய்வத்திலிருந்து உயர்ந்த கடவுளாக மாற்றப்பட்டார்   இந்து கடவுளின் கதை தலைகீழாக உருவானது.   ருச்சிகா சர்மா   ஆகஸ்ட் 24, 2016 · 06:30 am   இக்விக்கிமீடியா காமன்ஸ்   கிருஷ்ணர் புராணக் கடவுளின் மிகவும் பிரபலமான தெய்வங்களில் ஒருவர்.  ஒரு போர்வீரன், ஒரு ஆயர் பழங்குடியினரின் குழந்தை கடவுள், ஒரு போதகர் மற்றும் ஒரு காதல் தெய்வம், அவரது சாகா ஒரு இணக்கமான மற்றும் ஒத்திசைவான முழுமையில் பல வேறுபட்ட கூறுகளின் கலவையாகும்.   800 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த கிருஷ்ணரின் கதை பின்னோக்கி வேலை செய்தது.  பாண்டவர்களின் நண்பரும் துவாரகா நகரத்தை நிறுவியவருமான வயது வந்த கிருஷ்ணரை ஒருவர் முதலில் சந்திக்கிறார், பின்னர் பசு மேய்க்கும் குழந்தையும் ராசங்களின் காதலருமான கிருஷ்ண கோபாலனை சந்திக்கிறார் அல்லது நடனமாடுகிறார்.   கிருஷ்ணரின் பயணம் யாதவ குலத்தின் ஒரு பகுதியான விருஷ்ணி பழங்குடியினரின் ஹீரோவாகத் தொடங்கி, விஷ்ணு அவதாரமாகப் போற்றப்படுவதில் முடிகிறது.   கிருஷ்ணா மற்றும் வாசுதேவர்   ஃப்ரெடா மாட்செட் தனது கிருஷ...

ஒன்பது கம்பளம்

ராஜகம்பளத்தில் இருக்கும் ஒன்பது கம்பள மக்கள் ஒரே இனமாக , பழக்க வழக்கங்களை கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அரசும், நம்மில் சிலரும் பிரிவு பேசி முன்னேற்றம் காணாமல் இருப்பதை பற்றிய பதிவு.வரலாறு ரீதியில் இது முக்குலம், விஸ்வ கர்மா, 5 சாதிகள் கூட்டு என்று எல்லாம் கூட்டம் சேர்த்துவரலாறுகளில் சமந்தம் இல்லாத சாதிகளை கூட்டு சேர்க்கும் விதம் அல்ல 9 கம்பளம் என்பது.. நாடார் பிரிவில் 7 பிரிவினர் உள்ளனர், மறவர் பிரிவில் 17 பிரிவினர் உள்ளனர், அகமுடியார் பிரிவில் 20 க்கும் மேற்பட்ட பெரும் பிரிவுகள் உள்ளன, இதை போல வெள்ளாளர் போன்ற பல சாதிகளுக்கு உண்டு ஆனால் எந்த சாதிக்கும் இல்லாத ஒரு சாதி ராஜகம்பள இனத்துக்கு உண்டு. இது கம்பளத்து இனத்திலேயே பிரிவினை சொல்லி அரசு பதிவு செய்துள்ள சாதிகள் பட்டியலில் தவராக உள்ள ஒரே இனம் ராஜகம்பள இனம்.புளுக்கை சாணாஞ், பனையேறி சானான் என்று எல்லாம் எங்குமே சாதிகள் பட்டியலில் இல்லை.. சானான் , நாடார் என்றே வாங்குகின்றனர் . கொண்டியம் கட்டி மறவர், ஆப்பாநாடு மறவர் என்று எங்குமே அவர்களின்குல பெயரில் சாதி சான்றிதல் இல்லை பொதுவாக மறவர் என்றே வாங்குவார்கள் ஆனால் நாம் மட்டும...

களப்பிரர் வரலாறு

Image
தொண்டை நாட்டில் களப்பிரர். களப்பிரர் யாவர்? களப்பிரர். களவர் என்னும் இப்பெயர் கன்னடத்தில் களபரு என்று மாறும். பின் வட மொழியில் களப்ரா என்று மாறுதல் பெறும்.  இது தமிழில் களப்பிரர் என உருப் பெரும்.  இவர்கள் ஒரு கூட்டத்தினர். அரசபடையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வென்றவர் ஆக பாண்டியர் பல்லவர் பட்டயங்கள் கூறுகின்றன. தமிழகத்துக்கு வெளியே வேற்றரசர் பட்டயங்களில் இவர்கள் குறிப்பிடாமையின்  இவர்கள் தென்னிந்தியாவினரே என்பது தேற்றம். வேள்விக்குடி சின்னமனூர் பட்டயங்களில் 'கடுங்கோனுக்கு  முன்னும் சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்கு  பின்னும் பாண்டியநாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது.  அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர்' என்பது காணப்படுகிறது. பெரியபுராணத்தில் மூர்த்தி நாயனார் காலத்தில் மதுரையில் வடுக கருநாடக வேந்தன் பாண்டிய நாட்டை கைப்பற்றி அரசாண்டான் என்பது காணப்படுகிறது. எனவே வேள்விக்குடி பட்டயம் குறிப்பிடும் சளி அரசனே பெரியபுராணம் கூறும் வடுக கருநாடக வேந்தனாக இருத்தல் வேண்டும். அஃதாவது அவனின் களப்பிர அரசன் ஆக இருத்தல் வேண்டும் என்பது கடைச் சங்கத்தின்  இறுதி க...

Kumara Rama history English

⁇   Legend of Kumara Raman of Kambali   Kumara Rama was a legendary folk hero of medieval Karnataka, but its history is not fully known.  His story revolves around two points - his fight and death to protect the freedom of the wool and his future wife, but the lust his stepmother has for him.  His enthusiastic struggle against the Delhi Sultans is a legend and a treat to read.   bycbkwgl   Follow   January 23, 2021 542   ⁇   Kumara Rama was a legendary folk hero of medieval Karnataka, but its history is not fully known.  His story revolves around two points - his fight and death to protect Kambili's freedom and his wife's, but his stepmother's lust for him.  The second story has many parallels in Indian folk tales - Sorangi Nath of the Nath dynasty, Sarangadhara in Telugu folk tales.  There are several versions of this story - Kumara Ramuni Katha of Gangaiah, Bharathara Sodare Ramana Katha of Nanchunda, Bhattara Kaifiyat - all...