திருமலை நாயக்கர் கால ஜெயமுத்திரி கொலை மானியப் பட்டயம்’

ஜெயமுத்திரி கொலை மானியப் பட்டயம்’ என்ற சாசனம் திருமலை நாயக்கர் காலச் செய்தி ஒன்றைக் காட்டுகிறது. இப்பட்டயம் மருத்துவக்குடி பரம்பரையினர் வசம் இருப்பது. உத்தப்பநாயக்கனூர் ஜமீன்தாரான சப்பாணித்துரை என்பவர் தனது மகள் வெங்கிட்டம்மாவை மணமுடிக்க விரும்பிய திருமலைநாயக்கருக்கு, அவளை மகட்கொடையாகக் கொடுக்க மறுத்துவிடுகிறார். பெண்ணைத் தூக்கிப்போவேன் என்று கூறிய மன்னரை வெட்டுவேன் என்றும் சப்பாணித்துரை சவுர்தம் (சபதம்) செய்கிறார்.

Comments

Popular posts from this blog

எட்டயபுரம் வரலாறு