லேணா தமிழ்வாணன் காணொளி
லேணா தமிழ்வாணன் தன் தந்தையார் கட்டபொம்மன் பற்றி தவறாக எழுதிய புத்தகத்தை வாபஸ் பெற்றதை பற்றிய காணொளி
இந்த வீடியோவில் திரு லேணா தமிழ் வாணன் அவர்கள் கம்மவார் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார் அது,தவறு ஒரு வேளை அன்று அவர் தவறாக புரிந்து கொன்டிருக்கலாம்.ஆனால் உண்மை இது ஒரு கூட்டு முயற்ச்சி அந்த புத்தகத்தை தடை செய்ய உதவிய வக்கீல் ஒரு கம்மவார் .வழக்கை தொடுத்தவர் மன்னரின் நேரடி வாரிசு வீமராஜா .அவருக்கு பக்கபலமாக இருந்து அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்தவர் மறைந்த மாமா காடல்குடி பாளையக்காரர் அய்யனார் அவர்கள் .இவர் எடுத்து வைத்த 74 பக்க ஆதாரத்தை,பார்த்த பிறகு தான் திரு லேணா தமிழ் வாணன் அவர்கள் கையெழுத்தே போட்டார் .சம்பவம் நடந்தது சென்னை மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் .சம்பவத்தில் நானும் உடன் இருந்தேன்.
பால்சாமி நாயக்கர்
தூத்துக்குடி.
Comments
Post a Comment